UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
28 மார்ச் 2026
சனி
தவக்காலம்
பாக்கிய வசனம் 6
ஆடையில் வெண்மை தேடுவதை விட
ஆன்மாவை வெண்மையாக்குவோம்!
வேஷங்களை விட்டு,
இதயத்தைச் சுத்தப்படுத்துவோம்!
"மனுஷன் முகத்தைப் பார்க்கிறான் - ஆனால்
மன்னவன் இதயத்தைப் பார்க்கிறார் (1 சாமுவேல் 16:7)
கடவுளைக் காணக் கானகம்
செல்லத் தேவையில்லை...
இதயத்தைச் சுத்தப்படுத்துவோம்- அங்கே
அவரே நம்மை தேடி வருவார்!
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8)