Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
1 ஏப்ரல் 2026 புதன் பரிசுத்த வாரம்

உற்சாகமாய் கொடுப்பவரிடம் தேவன் பிரியமாய் இருக்கிறார் என உணர்ந்த ஏழை தாய் அவர்

தன் வாழ்வாதாரத்தின் இருகாசும் தந்து - உயர்ந்து நின்றார் இயேசுவின் முன்னே,
துயரம் ஏதுமில்லை அவள் மனதில்
"உள்ளது அனைத்தும் உமக்கே" என்று
உற்சாகமாய் அவள் தந்து நின்றாள்,
பெருமையும் இல்லை, புகழும் இல்லை
பேரன்பு மட்டுமே அவளிடம் இருந்தது!
"உலகில் இவளே சிறந்தவள்" என
உயர்த்திக் காட்டினார் உலகரட்சகர்,

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9:7

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878