Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
26 மார்ச் 2026 வியாழன் தவக்காலம்

பாக்கிய வசனம் 4

“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.”

— மத்தேயு 5:6

தலைப்பு: நீதியின் பசி – திருப்தியின் நிறைவு

நீதிக்காய் பசி தாகம் கொண்டு வாழ்பவரே பாக்கியவான்களாம் (மத்தேயு 5:6)

நீதியைத் தேடுங்கள்” என்று தீர்க்கன் மூலம் உரைக்கப்பட்ட வார்த்தை (ஏசாயா 1:17)
இயேசுவின் மூலமும் வாழ்வின் முதன்மையாய் தேவனுடைய ராஜ்யமும் நீதியும் இருக்கட்டும் என உறுதிப்படுத்த பட்டது (மத்தேயு 6: 33)

நீதியின் கனியால் நிரம்பிடுவோம் (எபிரெயர் 12:11)

பசியும் தாகமும் வயிற்றுக்கல்ல நீதிக்கானதாய் மாறட்டும்
தேவன் தரும் திருப்தியால் மனம் நிறைவோம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878