UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
25 மார்ச் 2026
புதன்
தவக்காலம்
பாக்கிய வசனம் 3
“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”
— மத்தேயு 5:5
சாந்தம் என்பது பலவீனம் அல்ல,
அது அடக்கப்பட்ட பெரும் பலம்,
ஆணவம் கொண்டு அலைபவர் மத்தியில்,
அமைதி காப்பவரே சிறந்தவர்;
சினத்தை வென்று பொறுமை காப்பவர்,
பட்டணம் பிடிப்பவனிலும் மேலானவர்,
சாந்த குணம் உள்ளோருக்கு பூமியும் பரலோகமும் சொந்தமாகும்