Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
24 மார்ச் 2026 செவ்வாய் தவக்காலம்

உள்ளம் நைந்து உருகுவோர்

உன்னத தேவன் முன் பாக்கியராம்,

கண்ணீர் யாவையும் அகற்றியே அவர்
கனிவுடன் நம்மை அணைத்திடுவார், (வெளிப்படுத்துதல் 21:4)

உடைந்த உள்ளம் தாங்கிடுவார் - நல்
ஊக்கமும் ஆறுதலும் தந்திடுவார், (சங்கீதம் 34:18)

விடியற்காலப் புன்னகையாய் உங்கள்
வேதனை நீக்கி மகிழ்விப்பார், (சங்கீதம் 30:5)

துயரப்படுவோரே நாம் பாக்கியவான்கள் உன்னத தேவன் நம்மோடு

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878