Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
23 மார்ச் 2026 திங்கள் தவக்காலம்

பாக்கிய வசனங்கள்

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது.”

— மத்தேயு 5:3

1. ஆவியில் எளிமை:

பரலோக ராஜ்யம் இவர்களுக்கே சொந்தம் – ஆம்,
அது திறக்கும் தாழ்மையின் ஆவி உடையோருக்காக

ஆவியில் எளிமை பூத்த இதயங்களில்
ஆண்டவர் தாமே வந்து வாசம் செய்கிறார்.

பெருமை நீங்கும் போது ராஜ்யம் நெருங்கும்,
பணிவு மலரும் போது கிருபை பெருகும்; (யாக் 4:6)

நொறுங்கிய மனம் அவருக்குப் பிரியமானது, (சங் 34:18)

அதனால் ராஜ்யம் இவர்களுக்கே என்றென்றும், (மத் 5:3)

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878