Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
7 மார்ச் 2026 சனி தவக்காலம்

சுயத்தை அழித்தல்

அழைப்பு அகந்தையாகி நம்மை வீழ்த்தாதிருக்க,
பணிவை நமதாக்கிச் சுயத்தை அழிப்போம்,

சத்துரு நம்மை முடக்கி வீழ்த்திவிடாதிருக்க,
வெற்றியை விசுவாசத்தால் சுதந்தரிப்போம் ,

அந்த வெற்றி மெய்யான மகிமையாய் நிலைக்க,
இறைவனை எந்நாளும் போற்றித் துதிப்போம்,

ஏனெனில், சிலுவையில் அறையப்பட்டது நம் பழைய சுயம்
இனி வாழ்வது நாம் அல்ல, நமக்குள் கிறிஸ்துவே வாழ்கின்றார்,

நம் சுவாசமும் அவரே, நம் செயலும் அவரே -
நம் வெற்றிகள் யாவும் அவராலேயே,

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் ..... தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878