Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
6 மார்ச் 2026 வெள்ளி தவக்காலம்

உயிருள்ள ஆராதனை

ஆராதனை இல்லா கிறிஸ்தவ வாழ்வு,
உயிரற்ற உடலைப் போன்றது.

ஆண்டவருக்குக் கீழ்ப்படிவதில்தான், அந்த
ஆராதனைக்கு உயிர் பிறக்கின்றது.

கீழ்ப்படிதல் இல்லா துதிப்பாடல்கள்,
வெறும் சத்தமே தவிர வேறொன்றுமில்லை.

கீழ்படியாமல் செய்யும் ஆராதனையும், துதிகளும் வீணே

கர்த்தர் என்றும் விரும்புவது,
கீழ்ப்படியும் இதயத்தையே.

கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.
1 சாமுவேல் 15:22

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878