Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
4 ஏப்ரல் 2026 சனி பரிசுத்த வாரம்

சப்தம் தொலைந்த நிசப்தத் தருணம்

“சாவையும் வெல்லும் ஜீவத் தவம்.”

— 1கொரிந்தியர் 15:4

மண்ணில் மறையும் விதைபோலவே,
மறைந்தார் விண்ணக வேந்தன் துயிலில்.
( யோவான் 12:24)

மரணத்தின் மௌனம் தோல்வி அன்று,
மறுஉயிர் பெறுவதற்கான நித்திய நம்பிக்கை
( யோவான் 11:25)

இருள் சூழ்ந்த அந்தக் கல்லறையிலும்,
உயிர்ப்பொளி உதிக்கும் உன்னத மாற்றம். உலகெங்கும் ஒளிபரவச் செய்ய வந்த அந்த மாற்றம் நமக்குள் நிலையாய் இருக்கட்டும்.
( மத்தேயு 28:6)

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878