Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
20 மார்ச் 2026 வெள்ளி தவக்காலம்

ஒன்பதாம் கற்பனை

“பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.”

— யாத்திராகமம் 20:16

பிறன்
கண்ணீர் சிந்திடப் பொய் சாட்சி சொல்லாதே,

பிறர் பெயரைக் கெடுக்க,
சுட்டெரிக்கும் பொய்களைச் சூடாதே - உன்
சுயநலப் பையில் நஞ்சைச் சேர்க்காதே,

"பொய் பேசுகிறவன் அழிவான்" என்கிறது நீதிமொழிகள்,
புழுதி மூடிய சாட்சி புகழைக் குலைக்கும்,
"உண்மை பேசுவோர் நித்தியமாய் நிலைப்பார்,

நம் கர்த்தர் இயேசுவும் சொன்னார்:
"உள்ளது உள்ளதென்றும், இல்லது இல்லதென்றும் சொல்க" என

அதற்கு மிஞ்சிய வார்த்தைகள் யாவும் - தீய
அலகையின் வழியென எச்சரிக்கை கொள்க

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878