Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
19 மார்ச் 2026 வியாழன் தவக்காலம்

எட்டாம் கற்பனை

களவு செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:15

துருவும் பூச்சியும் அரிக்கும் செல்வத்தை (மத்தேயு 6:19)
திருட்டுத் தனத்தால் நாம் சேர்க்க வேண்டாம்.

அடுத்தவர் பொருளை அபகரிக்கும் கரம்
அறத்தின் வாசலை அடைத்துவிடும் ,
வாழ்வின் ஆசியை அது தொலைத்துவிடும்,

நேர்மையாய் ஈட்டும் சிறு வருமானமே,
நமக்கு நிம்மதி தரும் பெரும் பொக்கிஷம்! (நீதிமொழிகள் 16:8)

கொடுப்பவருக்குக் கொடுக்கப்படும் என நம்புவோம் - (லூக்கா 6:38)

நம் கரங்களின் தூய்மையே நமது உயர்வாகட்டும்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878