Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
18 மார்ச் 2026 புதன் தவக்காலம்

ஏழாம் கற்பனை

“விபசாரம் செய்யாதிருப்பாயாக.”

— யாத்திராகமம் 20:14

கண்ணியம் காக்கக் கடவுள் தந்த
கட்டளை இதுவே — நினைவில் கொள்வோம்;
உடல் செயல் மட்டும் அல்ல விபச்சாரம்,
உள்ளத் தீய எண்ணமும் அதுவே ஆகும்.
கண்ணின் பார்வை காவலாக,
பெண்ணின் புனிதம் காக்கப்படட்டும்;
இச்சை தீண்டா தூய்மையினில்
இறைஒளி நம் உள்ளம் சூடட்டும்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878