UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
16 மார்ச் 2026
திங்கள்
தவக்காலம்
ஐந்தாம் கட்டளை
“உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.”
— யாத்திராகமம் 20:12
பெருவாழ்வின் வழி
ஈரைந்து கட்டளைகளில் ஐந்தாம் கட்டளை நம்
உயிர் தந்த வேர்களைப் போற்றும் உன்னத கட்டளை,
தந்தையும் தாயையும் மதிப்பதே
வாழ்நாட்கள் நீடித்து நன்மை பெருக இறைவன் தந்த ஆசீர்வாத வழி.
உள்ளமாற போற்றுவோம் உன்னதர் தந்த உன்னத உறவை,
பெற்றோரின் ஆசிகள் சூழ்ந்திடில்
பேரின்பம் மலரும் நம் வாழ்விலே.