UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
3 மார்ச் 2026
செவ்வாய்
தவக்காலம்
கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ ❓
இயலாது என்பது மனிதனின் மொழி,
இயலும் என்பதே தேவனின் வழி.
அசாத்தியம் யாவும் சாத்தியம் ஆகும்,
அவர்செயல் நமக்கு ஆச்சரியம் ஆகும்.
முடிந்தது எல்லாம் என நினைக்கும் வேளை,
தொடங்கிடும் அங்கே இறைவனின் செயல்கள்.
"மனுஷரால் இது கூடாத காரியந்தான்; தேவனாலே எல்லாம் கூடும்."
— மத்தேயு 19:26