Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
4 மார்ச் 2026 புதன் தவக்காலம்

சரீரமாம் சபை

சரீரமாம் சபை இதோ ,
அதின் சுவாசம் கிறிஸ்துவே,

உயிர் தந்து தலையானவர் அவரே;
உள்ளம் முழுதும் நிறைவு தருபவரே.

பாவக் கறைகள் முற்றும் நீக்கி,
பரிசுத்த சபையின் தலையானாரே.

பரிசுத்த ஆலயம் சபை என்பதால்,
அதைப் புண்படுத்தின் நீதித் தீர்ப்பு உண்டு,

காக்கும் கரம் அவருடையதே ,
நீதியின் அக்கினியும் அவரிடமே.

ஒரே உடலாய் நாம் இணைந்து,
ஒற்றுமை ஓசை எழுப்பிடுவோம்.

தலைவராம் கிறிஸ்துவைத் துதித்து,
தரணியில் சாட்சியாய் விளங்கிடுவோம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878