Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
28 பிப்ரவரி 2026 சனி தவக்காலம்

ஒருமைப்பாட்டுக்கான அழைப்பு

“நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.”

— 1 யோவான் 1:3

அன்பின் ஆதாரமாம் பிதாவோடும்,
மீட்பின் மூலமாம் குமாரனோடும்,
ஆவியின் அருளால் ஒன்றுபடும்
அதிசய ஐக்கியத்தின் அழைப்பிது.

திரித்துவ ஒளி
இதயங்களை
ஒருமைப்பாட்டில் இணைக்கும்.

ஒளியில் நடந்தே சத்தியத்தில் நிலைத்து,
அழிவற்ற ஆனந்தத்தில் மகிழ்வோம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878