Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
27 பிப்ரவரி 2026 வெள்ளி தவக்காலம்

கிருபையின் காலம் இதுவே

“இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம்; இப்பொழுதே இரட்சிப்பின் நாள்”

— 2 கொரிந்தியர் 6:2

கிருபை மேகம் சூழும் போதே
கர்த்தர் நிழலைத் தேடிடுவோம்!

இருளின் பாதை விலகி
ஒளியின் வழியில் நடந்திடுவோம்.

வாசல் அடைக்கப்பட்டால் அழுது புலம்பியும் பயனில்லை

மனம் திரும்புவோம்

இதுவே கிருபையின் காலம் இன்றே இரட்சிப்பின் நாள்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878