Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
21 பிப்ரவரி 2026 சனி தவக்காலம்

ஆவியின் கனிகளால் மலரட்டும் வாழ்வு!

🍎 அன்பே ஆவியின் ஆதிக் கனியாம்;

😊 சந்தோஷம் சோர்வைச் சிதைக்கும் சக்தி இது

🕊️ சமாதானம் இருள் சூழ்ந்த வாழ்வில்
இயேசு தரும் ஒளி

⏳ நீடிய பொறுமை உறவுகளை காக்கும் உறுதியான பாலம்

🤝 தயவு சுயநலம் என்னும் வேலி தாண்டி, பொதுநலம் தேடும்

🌟 நற்குணம்
மனிதம் மலர நல் ஆயுதம் இதுவே;

🛡️ விசுவாசம் காணாதவைகளும் கைகூடும் என்ற உறுதியின் துணிவு;

🌊 சாந்தம் சினத்தின் சுடரைத் தணிக்கும் தென்றல்;

⚓ இச்சையடக்கம் உள்ளத்தை அடக்கும் நங்கூரம்

இந்தத் தவக்காலம், நம் வாழ்வைக் கனி நிறைந்த நல் மரமாய் மாற்றட்டும்! 🙏✨
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
கலாத்தியர் 5:22,23

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878