UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
20 பிப்ரவரி 2026
வெள்ளி
தவக்காலம்
அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக்…
“அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.”
— யாக்கோபு 1:22
• சொல்லில் இல்லை சுவிசேஷம்; செயலில் உண்டு அதன் வாசம்.
• உதடு உரைப்பது போதாது ,
உள்ளம் செயல்வழி சாட்சி சொல்லட்டும்.
• அன்பு என்பது வெறும் 'சத்தம்' அல்ல; அது பிறர் வாழ்வை மாற்றும் 'சத்தியம்'.