UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
18 பிப்ரவரி 2026
புதன்
தவக்காலம்
உண்ணாமல் இருப்பதல்ல பிறர்

பசிதீரப் பகிர்தலே உன்னத நோன்பு..
வெளிவேடச் சடங்குகள் வீணல்லவோ?
அகத்தின் அழுக்கை அழிப்பதே உண்மை நோன்பு.
"வாசலில் நின்று தட்டுகிறேன்" என்றாரே - அவர்க்காய்
இதயக் கதவைத் திறந்து வைப்போம்.
இறை அன்பைச் சுடராக்கி உலகினிருள் நீங்க செய்வோம்.
-Rev. S. பெனின் சாமுவேல்.