Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
14 மார்ச் 2026 சனி தவக்காலம்

நான்காம் கற்பனை

“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.”

— யாத்திராகமம் 20:8

பரிசுத்த ஓய்வு நாள்

ஆறு நாட்களின் உழைப்பின் அலைகளை அடக்கி - ஏழாம்
நாளில் இறைவனிடம் சரணடைவோம்,

படைப்பின் நிறைவில் பரமன் ஓய்ந்த - அந்தப்
பரிசுத்த அமைதியில் நாமும் கரைவோம்,

மண்ணக மாயையின் ஓட்டம் நிறுத்தி நம்
விண்ணகத் தந்தையின் மகிமையை காண்போம்,

ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஏந்தி அவரின்
அமைதிப் பெருங்கடலில் நிலைத்து வாழ்வோம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878