Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
2 மார்ச் 2026 திங்கள் தவக்காலம்

அழைப்பு: இணைவோம் இறைப்பணியில்

உலகக் கேலியைப் பொருட்படுத்தாமல் பேழை கட்டி தலைமுறை காத்த நோவாவை போல் உறுதியாய் இருப்போம்.

அழைப்பை ஏற்று, அறியாத தேசம் நோக்கி கீழ்ப்படிந்து சென்ற ஆபிரகாம் போல் விசுவாசத்தில் முன்னேறுவோம்.

“ உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவியுங்கள் ” என்ற இயேசு கிறிஸ்துவின் கட்டளை நம்மை அழைக்கிறது.

உலகத்தில் மூழ்காமல், கிறிஸ்துவின் சாட்சிகளாய் ஒன்றிணைந்து எழுவோம்.

இணைவோம் இறைப்பணியில்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878