Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
23 பிப்ரவரி 2026 திங்கள் தவக்காலம்

நிலையான கன்மலை

நிலைக்காத உலகப் பொருள்கள் எல்லாம்
நிலையில்லா மணல்வீடு –
நம்பி நின்றால் அலைமோதும் சோதனைக் காற்றில்
அடியோடு சரிந்து விழுந்திடும்.

கிறிஸ்துவே அழியாத கன்மலை –
அவர் வார்த்தை நீண்டதோர் வாழ்வைத் தந்திடும் அஸ்திவாரம்.

கிறிஸ்து என்னும் கன்மலையில்
வார்த்தை என்னும் அஸ்திபாரத்தால் வீட்டைக் கட்டுவோம்;
நிலை வாழ்வு காண்போம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878